உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்பிள்ளையான் செய்ததாக கூறப்படும் கொலைகளின் பிரதான துப்பாக்கிதாரி கைது August 13, 2025August 13, 2025357 Share1 பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மட்டக்களப்பில் CID-யினரால் கைது.