உலகம்

பிலிப்பைன்ஸ் – ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

(UTV | பிலிப்பைன்ஸ் ) – கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து – 94 பேர் பலி