உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் – 16 பேர் பலி

(UTV|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய பான்போன் புயலுக்கு 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.

புயல் காற்று மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டதாகவும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

பிரிட்டனின் உள்துறை அமைச்சராக முஸ்லிம் பெண் நியமனம்

editor

ஒமைக்ரொனின் தீவிரம் குறித்து WHO எச்சரிக்கை

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி