சூடான செய்திகள் 1

பிறந்து சில நாட்களே ஆன சிசுவிற்கு தாய் செய்த காரியம்…

(UTV|COLOMBO)-தம்புள்ளை – பொஹொரன்வெவ பிரதேசத்தில் பிரதான வீதியில் விட்டுச்செல்லப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதியில் பயணித்த வாகன சாரதியினால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்று காலை இந்த பெண் சிசு மீட்கப்பட்டு தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தே.அ.அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை

நடமாடும் வங்கி கடன் சேவை

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்