உள்நாடு

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 ரக விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலக சாதனை படைத்த சாமுத்திரிகா.

இரணைமடு நீர்ப்பங்கீடு : 6மாதத்திற்கு பின்னர் முடிவு எட்டப்படும்

தியத்தலாவை கோர விபத்து : சாரதிகள் கைது