உள்நாடு

பிரபல மாடல் அழகி பியுமை கைது செய்ய தடைவிதிப்பு.

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியைக் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இந்த மனுவை செப்டம்பர் 20 ஆம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

ஆளுங்கட்சியினர் பிரதமரை சந்திக்கின்றனர்

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !

சில பகுதிகளுக்கான முடக்கம் தளர்வு