உள்நாடுபிரபல நடிகை காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை November 24, 2025November 24, 202582 Share0 பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.