கேளிக்கைசூடான செய்திகள் 1

பிரபல நடிகை உயிரிழந்தார்

(UTV|COLOMBO) சிங்கள மொழி ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சித்ரா வாகிஷ்டா தனது 83 வயதில் உயிரிழந்துள்ளார் .

விருதுகள் பலவற்றினை தனதாக்கிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அரச வங்கி ஒன்றில் கொள்ளை

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!