உள்நாடு

பிரபல சிங்கள நடிகை தமிதா கைது

(UTV | கொழும்பு) – பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை

தாயை காப்பாற்ற தந்தையை கொன்ற மகன்