உள்நாடு

பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி காலமானார்

(UTV|கொழும்பு) – இலங்கையின் பிரபல வானொலி புகழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி அவர்கள் நேற்று(20) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

Related posts

களனி, தலுகம பிரதேசத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டம்

குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம் [VIDEO]

இன்று முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்