சூடான செய்திகள் 1

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை தொடர்ந்தும் இம்மாதம் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை – நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

வயதெல்லையை நீடிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!!

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]