சூடான செய்திகள் 1

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO ) – அலவ்வ மற்றும் பொல்கஹவெல இடையே அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளமையினால் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்