சூடான செய்திகள் 1

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு நகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவல, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – அரசாங்க அதிபர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 2018 அரச நத்தார் பண்டிகை

டேன் பிரியசாத் கைது