வகைப்படுத்தப்படாத

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு

(UTV|INDIA)  இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி நாளை மறுதினம் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு, பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அயல்நாட்டு உறவுகளுக்கு முதலிடம் எனும் வகையில் பிம்ஸ்டெக் நாடுகளுக்கு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ජනාධිපති ක්‍රීඩා සම්මාන උළෙල අදයි

England beat India for crucial win