சூடான செய்திகள் 1

பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி

(UTV|COLOMBO) நேற்று  (30) பிற்பகல் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம்  புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

மேற்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Related posts

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு