உள்நாடு

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

பத்தரமுல்லை : நான்கு மாடி கட்டிடத்தில் தீ

இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்