உள்நாடு

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (07) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்கின்றார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் பிரதமர் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களுடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

அதேபோல் இந்த விஜயத்தின் போது வரணாசி, புத்தகாய, சாராநாத் மற்றும் திருபதி ஆகிய புனித ஸ்தலங்களுக்கும் பிரதமர் செல்ல உத்தேசித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களது ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம்

கோப் குழு – புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் கைது

editor