உள்நாடு

பிரதமர் இந்தியா விஜயம்

(UTV|கொழும்பு) – இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மாதம் இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலக தகவல்களின்படி, பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிரதமர் இந்தியாவுக்கான விஜயத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஆதரவு வழங்குவேன்

மஹிந்தவின் தலைமையில் பங்காளிகள் கூடுகின்றனர்

தர்ஷன் தர்மராஜ் : விடைபெற ஏன் அவசரம் [VIDEO]