உள்நாடு

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்

(UTV | கொழும்பு) – பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரான அனுர திஸாநாயக்க, அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர், நாளை முதல் பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு : குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தலைமையகம் நிராகரிப்பு

தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது – நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

சஜித் மன்னிப்பு கேட்டால் கட்சி மாற மாட்டேன் – வடிவேல் சுரேஷ்