இராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்துக்குப் பிறகு மற்றொரு குழுவினருடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்வத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.