சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTV|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் இவர் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

சமையல் எரிவாயு – பால்மா விலைகளில் மாற்றம்

காலநிலை மாற்றம்…

வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்