சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) 40 மில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தாத காரணத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்குவது அவசியம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

ஞானசார தேரரின் மனு மறுப்பு