உள்நாடு

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03) முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மட்டும் கலந்து கொள்ளவுளளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

LAUGHS மற்றும் LITRO எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

அபா விமான நிலைய தாக்குதலில் இலங்கையர் காயம்