உள்நாடு

பால்மா விலை அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் உயர்த்துவதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை சுமார் 50 ரூபாய் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்