சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை இன்று முதல் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…