உள்நாடு

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

(UTV | கொழும்பு) – பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாலை வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

12 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய கணிதப் பாட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் UAE நிறுவனத்திற்கு

பிரதமரிடம் இருந்து தேர்தல் குறித்து விசேட அறிக்கை

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்