உள்நாடு

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

(UTV|COLOMBO) – பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக நாளை(04) பிற்பகல் 10 மணி முதல் எதிர்வரும் 5ஆம் திகதி காலை 5 மணி வரை ஒருகொடவத்த, வெல்லம்பிட்டி, கொடிகாவத்த ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான தகவல்

editor

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

editor

தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட அனுமதி!