அரசியல்உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

இந்த இரண்டு சட்டமூலங்களும் 2024 மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

இலங்கையில் மர்ம காய்ச்சலால் இருவர் மரணம் -தீவிர சிகிச்சையில் பலர்!

இன்று நள்ளிரவு முதல் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

ஹெரோயினுடன் ஒருவர் கைது