உள்நாடு

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதியை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்க நாளை(16) பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக நாடாளுமன்ற முறையை அமுல்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு ஏற்ற அமைதியான சூழலை உருவாக்குமாறு சபாநாயகர் அனைத்து கட்சி தலைவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

மட்டக்களப்பில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்

editor

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்