அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் பிரிவு 121 (1) இன் படி உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் தொடர்பில் வௌியான தகவல்

editor

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

editor

கொவிட் தொற்றாளர்களுக்கான அறிவித்தல்