சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-   உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் காலை 10.30க்கு தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் பொலிஸ் பரிசோதகரான தரங்க பத்திரண ஆகியோரும் எதிர்வரும் 24 ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை…

இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்