அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

பிரபல யூடியூபரும் சமூக ஊடக ஆர்வலருமான அஷேன் சேனாரத்ன எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

அவர் சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவர் ஆதரவளித்தார்.

அஷேன் அரசியல் பின்னணி இல்லாத போதிலும், அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான சைப்ரியாட் யூடியூபர் ஃபிடியாஸ் பனாயியோடோவைப் போலவே சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களின் வரிசையில் இவரும் அரசியலில் நுழைந்துள்ளார்

Related posts

கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம் [PHOTOS]

மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

இந்திய மீனவர்களை கைது செய்யும் போது துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

editor