உள்நாடு

பாராளுமன்ற செயற்குழு கூட்டம் திங்களன்று

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்ற செயற்குழு கூட்டம் இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இதன்போதே, 19 ஆம் திகதி பாரளுமன்ற அமர்வு குறித்த முடிவு எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணிக்குழுவைச் சேர்ந்த 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

சிவராத்திரி நிகழ்வில் பதற்றம் : பலர் கைது

மீன்பிடி படகில் கடத்தப்பட்ட 120 கி.கி. ஐஸ், ஹெரோயின் – 6 சந்தேகநபர்கள் ஆழ்கடலில் கைது

editor