சூடான செய்திகள் 1

பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

பாடகர் அமல் பெரேர மற்றும் அவரது புதல்வரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு