உள்நாடு

பாராளுமன்ற கொத்தணி : ஹக்கீமுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் (SLMC) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

தவறான மருந்தை உண்ட நபர் மரணம்!

இலங்கையின் நடவடிக்கையினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா