உள்நாடு

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)- எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று(03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது.

முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெறும்.

Related posts

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை