சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு

(UTV|COLOMBO) கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பான அறிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவினால், இன்று(22) சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் இரத்து

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு