உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு கொவிட் தொற்று

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். ஹலீமுக்கு கொவிட்-19 ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். ஹலீம், தனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

Related posts

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீளத் திறப்பு