சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி இன்று தெரிவுக்குழுவுக்கு

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பகல் 2 மணி அளவில் தெரிவுக்குழு கூடவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.

Related posts

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்