உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

(UTV | கொழும்பு) –   பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜகத் சமந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கியதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – இரண்டு நீதிபதிகள் விலகல்

editor

வீடியோ | தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிக்கை!

editor