அரசியல்உள்நாடுபாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை May 19, 2025May 19, 2025117 Share0 பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.