உள்நாடு

பாராளுமன்ற அமர்வு | நேரலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளானது இன்று முதல் 20 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

சனியன்று 12 மணி நேர நீர் வெட்டு

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்