அரசியல்உள்நாடுபாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு December 1, 2025December 1, 20251 Share0 பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (01) நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.