சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் ஐ. தே. மு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வின் இன்றைய(19) கூட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 11.00 மணிக்கு கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றமானது இன்று(19) மதியம் 01.00 மணிக்கு கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இந்நாள் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்…

பலமான காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும்

கட்சி தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்