சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார்.


பாரளுமன்றம் நவம்பர் 21 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.

Related posts

பல வருடங்களின் பின் மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது

editor

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது