சூடான செய்திகள் 1

பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று(19) அதிகாலை, நாடு திரும்பியுள்ளார்.

டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக விமானத்தினூடாக, இன்று(19) அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹம்தியின் மரணம் : மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை

பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவிப்பு