சூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவி விலகக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

Related posts

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

பொதுஜன பெரமுன கட்சியின் ​தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்