உள்நாடு

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரை கோபுரம்!

சுழற்சி முறையில் இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

களுத்துறை மாணவி மரணம் –  நீதி மன்றின் முன்பாக பெற்றோர் மௌன போராட்டம்