உள்நாடு

பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்பட தயார் – சீனா

editor

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!