உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

editor

14 மாதங்களில் 157% அதிகரித்துள்ள மின் கட்டணம்!